Card image cap

history about vallalar wife

வள்ளலாரின் திருமண வாழ்க்கை

வள்ளலார் சொல்றாங்க எல்லாம் ஊர்வலம் போறாங்க விழா எடுக்குறாங்க யோ அவரு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி விட்டுட்டு போனவர்யா அப்படின்னு பேசுறான் என் காதுல கேட்குது இதுக்கு என்ன சன்மாரிகள் பதில் சொல்வீர்கள் ஏனென்றால் நம்முடைய வரலாறு எழுதியவர்கள் வள்ளலாருடைய வரலாறு எழுத்து மூலமாக கொண்டு வந்தவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் வள்ளலாருக்கு திருமணம் முடிந்தது திருமணம் முடிந்த முதல் இரவிலே என்ன கொடுத்துட்டு போனாங்களாம் திருவாசகத்தை கையில் கொடுத்துட்டு பொண்டாட்டிகிட்ட கையில் கொடுத்துட்டு வெளிய போயிட்டாருன்னு எழுதி வச்சிருக்காங்க இப்படி எழுதி வச்சிருந்தா யாருதான் கேட்க மாட்டாங்க அதனுடைய உண்மை என்னவென்று தெரியுமா இன்று நான் உங்களுக்கு சொல்லுகிறேன் தயவுசெய்து அதோட பேசிட்டு நான் நிகழ்ச்சி முடிக்கிறேன் வள்ளல் பெருமான் சென்னையிலே இருக்கிறார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருடைய அண்ணாருக்கு திருமணம் முடிந்துவிட்டது அக்காளுக்கு திருமணம் முடிந்துவிட்டது இன்னொரு அக்காளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது வள்ளலார் திருமணம் செஞ்சு வைக்கணும் அவங்களுடைய தாயார் அவர்கள் கணவரை இணைந்தவர்கள் ஆனால் இந்த ராமலிங்கத்திற்கு ஒரு திருமணம் செய்து முடித்து வைத்து விடலாம் என்ற ஏக்கத்தில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது எங்க சென்னையில வள்ளலார் வேண்டாம் என்று மறுக்கிறார் கேட்கவில்லை ஏன் கேட்கவில்லை உலக வழக்கம் அது தன்னுடைய தாயார் உயிருடன் இருக்கும்போதே பையனுக்கு ஒரு திருமணத்தை முடித்துவிட்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வள்ளலாருடைய அருமை தெரியாமல் அவருடைய அருளாட்டம் தெரியாமல் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது மறுக்கிறார் மறுப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை பெண் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் வள்ளலாருடைய அக்கா யாருன்னு தெரியுமா யாரு ரெண்டு பேர் இருக்காங்களே உண்ணாமலை ஒன்று சுந்தராம்பாள் ஒன்று உண்ணாமலைக்கு ஒரு குழந்தை பிறந்த பெண் குழந்தை பிறந்தது தெரியுமா சொல்லுங்க சார் உண்ணாமலை வள்ளலாருடைய அக்காள் உண்ணாமலை உண்ணாமலைக்கு ஒரு பெண் குழந்தை அந்த பெண் குழந்தை பேர் என்ன தரக்கோட்டி எல்லாம் வள்ளலாரைப் பற்றி நன்கு தெரிந்த பெண் யாரு தரக்கோட்டி மாமாவிற்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது சென்னை முழுவதும் அதற்குள்ள தனக்கோட்டி என்ன பண்றாப்ல தன்னுடைய பாட்டி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி மாமாவுக்கு பெண் பார்த்து அலைய வேண்டாம் யாருக்கு பெண் பார்த்து அலைய வேண்டாம் நான் ஒருத்தி இருக்கிறேன் உங்களுக்கு தெரியவில்லையா பாட்டியிடம் சொல்லு நானே மாமாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று யார் சொல்றது தனக்கோட்டி சொல்றாப்புல தனக்கோட்டி சொன்ன உடனே தான் அவங்க அம்மாவுக்கு அங்க அறிவு விளக்கம் ஏற்படுது அட நம்ம கையிலேயே வெண்ணை வைத்துக்கிட்டு நெய்க்கு அலையறோமே நம்ம பொண்ணே கொடுத்தரலாம் அப்படின்னு சொல்லிட்டு அவங்க அம்மா அவங்க மாமா எல்லாரும் சேர்ந்து கலந்து பேசுகிறார்கள் கலந்து பேசுகின்ற பொழுது அங்கே என்ன நடக்கிறது அதேபோல தரக்கோட்டியை ராமலிங்கத்திற்கு திருமணம் முடித்து விடலாம் என்ற நிலைமை ஏற்படுகிறது எல்லாம் வேலை முடிஞ்சது உற்றார் உடையவர் நண்பர் சுற்றம் எல்லாத்தையும் சொல்லிட்டு திருமண ஏற்பாடு எல்லாம் நடக்குது திருமண ஏற்பாடு நடந்த உடனே திருமணமும் முடிஞ்சாச்சு திருமணமா முடிஞ்சிட்டு இருப்ப முதல் இரவு நிகழ்ச்சி அதுதானே நம்ம வரலாறுல எழுதி வச்சிருக்காங்க சார் ஒரு திருமணம் முடிஞ்சு முதல் இரவு நிகழ்ச்சி முதல் இரவு நடக்குதுன்னு வச்சுக்கோங்க அங்க போய் யாராவது கதவை திறந்து பார்ப்பாங்களா திருவாசகம் கொடுத்தாரா திருக்குறள் கொடுத்தாரா திருமந்திரம் கொடுத்தாரான்னு சொல்லுங்க ஆனா இவங்க என்ன பண்ணிட்டாங்க திருவாசகத்தை கொடுத்துட்டு அவர் வெளிய போய் போயிட்டாருன்னு எழுதி வச்சிருக்காங்க சரி அப்படியே திருவாசகத்தை கொடுத்து வச்சுக்கோங்க வள்ளலார் இறுதியில எந்த வகுப்பு வச்சு நடத்தினார் திருக்குறள் வகுப்பு வச்சு நடத்தினார் திருவாசக வகுப்பா வச்சாரே இது ஒரு பக்கம் இருக்கட்டும் அப்போ வள்ளல் பெருமானுக்கு வள்ளல் பெருமானைப் பற்றி தனக்கோட்டிக்கு ஏ டு இட் தெரியும் அவர் மாபெரும் ஒரு அருளாளர்னு தெரியும் யாரு தன்னுடைய மாமா கூட இருந்து பழகுனவர் இல்லையா மாமா ஒரு அருளாளர்னு தெரியும் அந்த அருளாளரை வேறொரு பெண் பார்த்து அவர் திருமணம் செய்து கொண்டால் மாமாவினுடைய வாழ்க்கை இதோட முடிந்துவிடும் என்று அவளுக்கு தெரிகிறது யாருக்கு தனக்கோட்டிக்கு ஆதலால் வேணும் என்றே தன்னுடைய மாமாவை திருமணம் செய்து செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசைப்படுவதாக அம்மாவிடமும் பாட்டியிடமும் சொல்லி திருமண ஏற்பாடுகள் நடந்து விடுகிறது நடந்தாச்சு முடிஞ்சாச்சு முதலிரவு நிகழ்ச்சி வள்ளலாருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா சொல்லுங்க சார் தெரியும் ஏங்க ஐந்து மாத குழந்தையாக இருக்கின்ற பொழுதே சிதம்பரத்தில் என்ன என்ன கண்டாரு அருட்பெருஞ்ஜோதி அருட்பெரு வெளியை கண்டாரா ஐந்து மாத குழந்தையாக இருக்கின்ற பொழுது தான் கண்ட காட்சியை தன்னுடைய இறுதி வயது அதாவது 1870 நினைக்கிறேன் 70 வயதில் அருள்விளக்க மாலையில் எழுதுறாரு தாய் முதலோரோடு சிறிய பருவமதில் திருத்தில்லை தளத்திடையே திரைதூக்க போது வேய்வகை மேல் காட்டாமல் எல்லாம் வெட்ட வெளியாக காட்டிய என் மெய்யுறவாம் பொருளே காய் வகை இல்லா உலத்தே கனிந்த நருங்கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியா கழிப்பேன்னு சொல்றார் இல்லையா ஐந்து மாத குழந்தையாய் இருக்கின்ற ஒரு காட்சி கண்டவருக்கு தனக்கோட்டை பத்தி தெரியுமா தெரியாதா தெரிஞ்சதுனாலதான் வள்ளல் பெருமான் திருமணத்துக்கு ஒத்துக்கிட்டார் ஆச்சுங்களா அதுக்கப்புறம் என்ன நடக்குது அங்க இருந்தாலும் வள்ளல் பெருமான் அந்த முதல் இரவிலே கேட்கிறார் என்னை விரும்பி திருமணம் செய்து கொண்டவருடைய உன்னுடைய நோக்கம் என்ன யாரை கேக்குறாப்ல கனகோட்டி கேக்குறா அக்கா பிள்ளை தானே என்னை ஏன் திருமணம் செய்து கொண்டாள் என்னை திருமணம் செய்து நீ என்ன அனுபவிக்கப் போகிறாய் என்னால் இனி அடையக்கூடிய லாபம் என்ன என்று கேட்கின்ற பொழுதுதான் தனக்கோட்டி அவர்கள் கண்ணீர் மல்க அழுது புலம்பி காலிலே விழுந்து மாமா உன்னை திருமணம் செய்து கொள்வது இல்லற வாழ்க்கை நடத்துவதற்காக அல்ல உன்னுடைய வாழ்க்கை பயணம் அருள் வாழ்க்கை பயணம் தடைபட்டு விடக்கூடாது வேறொரு பெண் வந்தால் என்னால் உன்னுடைய வாழ்க்கை தடைபடாமல் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை நான் திருமணம் செய்து கொண்டேன் என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் அப்ப வள்ளலார் ஒரு பாடலை சொல்றாரு முனித்த வெவ்வினையோ நின் அருட்செயலோ தெரிந்திலேன் மோகமேல் இன்றி தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியை கைதொடச் சார்ந்தேன் ஒருத்தியை கைதொடச் சார்ந்தேன் குனித்த மற்றவரை தொட்டனன் அன்றி கலப்பிலேன் தொட்டன நன்றி கலப்பிலேன் மற்றிது குறித்தே பணித்தனன் நினைத்ததோறும் உள் உடைந்தேன் பகர்வதென் எந்தை நீ அறிவாய் தெளிவா சொல்றாரு உன் அருட்செயல் நீ ஏற்றுக்கொள்ளச் சொன்னால் ஏற்றுக்கொண்டேன் அதே நேரத்தில் அந்தப் பெண்ணை திருமணம் செய்கின்ற பொழுது என்னுடைய கரங்கள் கழுத்திலே இருந்த அந்த தாடியை கட்டுகின்ற பொழுது என் கரம் அங்கே பட்டதே தவிர நான் கலப்பிலேன் என்று எழுதுறார் அப்போ இங்க இந்த அம்மாவுக்கு என்ன நடக்குது அங்க வள்ளல் பெருமான் கரம் தொட்ட உடனே அந்த அம்மாவுக்கு கோடி கோடி பிரகாசத்தினுடைய அருளாற்றல் அந்த தனக்கோட்டி அம்மாவினுடைய உடலிலே பாய்ந்தது மெல்ட் ஆயிட்டாப்ல தனக்கோட்டை என்ன ஆச்சு மெல்ட் அதான் அவருடைய வரலாறு அதோட நின்னு போச்சு தனக்கோட்டை பத்தி யாராவது வரலாறு எழுதி இருக்காங்களா மறுபடியும் வள்ளலாருக்கு ஈக்குவல் ஸ்டாண்டர்ட் படைத்தவள் தனக்கோட்டி


Card image cap

கரிசாலை நெய் வழலை நீக்கும் முறை.

கபம் அகற்றும் வள்ளலார் கரிசாலை நெய் | வாசியோக வாசல் திறக்கும் | Karisalai ghee

Full video link :- https://youtu.be/m1FYpuadZ1U கரிசாலை நெய்-அபரிதமான பயன்கள் =============================== *சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை)யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி. உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை. இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கரிசலாங்கண்ணி கீரையை வேரோடு வாங்கி வந்து நன்றாக கழுவி அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட கீரை விழுதை உருண்டையாக பிடித்து ஒரு சுத்தமான நெய்யில் போட்டு சிறிது தூள் செய்த மிளகு சேர்த்து அடுப்பேற்றி மிதமான நெருப்பில் மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி பத்திரபடுத்தி கொள்ள வேண்டும். இந்த நெய்யினை சூரியன் உதிக்கும் முன் எழுந்து வலது கை பெருவிரலால் தொட்டு வாயை நன்றாக திறந்து உள்நாக்கில் பின்புறம் உள்ள மேல்நோக்கி அமைந்த துவாரத்தில் தடவி அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஊர்த்துவ நாடி, சுழுமுனை நாடி என்றெல்லாம் சித்தர்களால் சொல்லப்படும் சூட்சம நாடிக்குள் அடங்கி கிடக்கும் கோழை நூல் நூலாக வெளியே வந்து விழும்.கோழையை கழற்றுதல் என்பது இதுவே. இப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து செய்தால் உடம்பில் உள்ள தேவையற்ற சளி வெளியேறி, ஆரோக்கியமான நுரையீரல் உடல் முழுவதும் நல்ல பிராணக்காற்றை தரும். இந்த முறையை மூன்று வருடத்திற்கு ஒருமுறை செய்து வரவேண்டும். குறிப்பாக யோகப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இச்செய்முறையை கடைபிடித்து கோழையை கழற்றி அதன்பின்பு பயிற்சியில் ஈடுபடுதல் மிகுந்த பலனை அளிக்கும்.*.. குறிப்பு - சுத்த சைவ உணவை உட்கொண்டு, முறையாக உடற்பயிற்சி, தியானம் மேற்கொண்டு ஜீவகாருண்யம் மூலம் தங்களால் இயன்ற அளவிற்கு பசிதவிர்த்தல் எனும் அன்னதானம் செய்து வாருங்கள்.


Card image cap

நோவாது நோன்பு சன்மார்க்கம்/ A measureless love: Sanmargha/Dhayavu Thiru Arunagiri Ayya

A measureless love

A measureless love: Sanmargha We all have been here being due to the blessing of divinity. There is a popular principle, “Either be good or be with the Good” Thus, we are here with all the good and glorious people. For example, if you throw a stone into the sea, it will sink but if the stone is tied up with a log, it will float. That is the power of a good companion. I think Sanmargha is the easiest way in life that one could choose for their spiritual journey because it has the essence of entire principles, doctrines, and philosophies of the world. We just need to take a sip of it. Enough! Nothing needed more! Mahan Vallalar had created this way with such an enormous amount of love and care towards humankind so that we have nothing difficult to do with it. I was so glad when I observed the basic principle of Sanmargha, that is, “To serve people rather than praying to God”. Second, he focuses on introspection. Rewinding our deeds of a whole day at the bed is a good thing for sculpting ourselves. There is a big stroke, he sets. He suggests we think of ourselves as a cadaver (corpse) if we didn’t something good for a whole day. I suggest our dear fellows not to concentrate on the next birth. Don’t ever think about it. It is up to Him. We don’t want to interrupt His duty. Anything may happen to us if He decides. So, don’t go for it. So, just have faith in Him and service to mankind. I like the service philosophies of our Mahan Vallalar. He is the only person who suggests us to serve according to our range. He never asked his deities to donate in thousands and lakhs! I think Mahan Vallalar has created Sanmargha particularly for the ordinary people, especially the marital people, as he never created such a difficult or critical or something twisty doctrines and traditions. Most of the spiritual groups require celibacy, detachment from family, and so many harsh traditions. Mahan Vallalar has respected the marital householders. He imprinted the need for their presence in this world. He made the world realize that the householders are the persons who are helping the saints to eat. He asked the society, who is superior then, revolutionarily. He proved the householders to have all the rights and qualities to get the moksha in their lifetime, while everyone believed that detachment from the family is needed for getting moksha in their lifetime. He is rebellious about furnishing the cause of disease and difficulties in life. He said that it is not your sin but ignorance. He says God is our parent. He takes the best care of us. He couldn’t be the reason for our difficulties. So, don’t be ignorant enough to believe the bad things happen in our bad fate. Try to correct yourselves. Include your families in Sanmargha. Don’t reject anyone for the reason of being here. I am thankful for my father for directing me into this path. I am so happy to live as the deities of Mahan Vallalar for four consecutive generations. May all of you are getting blessed with His grace. -Dhayavu Thiru Arunagiri Ayya. Youtube: https://www.youtube.com/watch?v=4OFv7-6WmvY&feature=youtu.be INSTA: https://www.instagram.com/aruljothi_tv/ WEBSITE: http://aruljothitrust.com/ Aruljothi Tv


Card image cap

என் வாழ்வில் சன்மார்க்கம்/ My life experiences on Sanmargha/Dhayau Thiru Ahammed Jishi Navas Ayya

Life experience

My life experiences on Sanmargha Myself Ahammed Jishi Navas. I am going to share my experience in Sanmargha with you all here. Samara is a path of love. He cares for the appetite of a person more than any of the difficulties. This is one of the reasons why I’m being here. Once, I went to Mahan Vallalar’s ashram for doing yoga. I am basically yogic. I felt some sort of comfort on seeing his face there. I felt like being with my father, on seeing Vallalar’s face. I could hear his sayings in my ears always. In fact, Mahan Vallalar is a rebellious person, since he was filed legal complaints on those days even. I am attracted towards his rebellious character. So, I went Vadalur, to see his everlasting fire. I was never directed by anyone to see him and the places he lived, but I was attracted automatically. I am fond of his mirror in which Mahan Vallalar had got the enlightenment. I was so excited that I was standing on the place where he walked around. Gradually, I’ve been gotten into the research of his biography. I liked the simplicity of him which rejected all the luxuries he might have got. He just respected the love and mercy. Despite of being a God or something beyond our reality, I could feel him so near to me. He’s been like a father to me. We can able to serve some people accordingly, for which I am so happy about. Some people may think it as a religion but not in fact it is. No religious signs are required here to serve anyone. Mahan Vallalar had just taken care about the appetite. He required nothing from anyone. This is the most I liked on his doctrines. Recently, my wife was affected with Covid issues. I whole heartedly, prayed to him for her well-being. The very next day, I could see the results of my praying. We are happy to serve at his guidance as the people who we serve there are needy people. Helping the poor and needy is the best principle that I have ever followed. I was so pleasured to serve them due to my wife. I am feeling his eyes are showing love for all even from the pictures. His love will be with me, wherever I go. -Dhayau Thiru Ahammed Jishi Navas Ayya Youtube: https://www.youtube.com/watch?v=htQxuQjj7ZQ&feature=youtu.be INSTA: https://www.instagram.com/aruljothi_tv/ WEBSITE: http://aruljothitrust.com/ Aruljothi Tv


Card image cap

நாளைய உலகம் உங்கள் கையில் / The Future is at your hands/Dhayavu Thirumadhi Chandhirakumari Amma

Future

The Future is at your hands: Once, I went to a shop where I met a small family of a mother and two children. The Children were of one or two years difference, probably. I was watching them from some distance. The mother said to the kids that they can choose their toys of their own. She went to the groceries section, leaving those kids on the kids section. I am attracted towards the children, always. They are the miniature of divinity. So, I was noticing what they were doing. One of those kids was a girl. She went to the dolls side and took a Barbie doll kitchen set. The other kid who was a boy, chose a lightning model car. Both of them ae happy with their choices and showed them to their mother. Mother said to the girl, “Baby, if you want something as like you brother, do choose it right now. Don’t ask me after getting home. You should not fight with you brother.” So, the girl child looked into the model car and decided to change her choice. She went to the cars section and changed her toy. This incident affected me for somedays. There was nothing wrong on that incident but I thought the choice of the girl child must be not induced to be changed, I feel that growing up the girl child with the qualities of a boy is not correct. I didn’t degrade both of the gender. But I definitely suggest to raise up the kids with their original characters. A woman has all the reasons for being a woman, as well the man has all the reasons to be a man. It is their basic right too. Why a girl cannot be girl and a boy cannot be a boy? Raising a girl with a boy’s character is not a good method of growing up a child. She loses her originality for an attitude that will never make her to feel well. She could neither feel as a girl nor a boy. So, Parents must allow the girl to be a girl and a boy to be a boy. I was shocked to hear a statement from a person once, he was so happy that he had raised his daughter with all the guts of a man. He was so pride that he couldn’t feel that they don’t have a son. It is not a good attitude. Does the society accept if a son is raised with all the qualities of a daughter? What is precious in it? Why can’t we accept a daughter with her original qualities? Why we have to inject her with the qualities of a boy? A girl is able to solve her problems and can save herself using her instinctive power. Don’t try to pamper her to prove your care unnecessarily. And when it comes for marriage, don’t compel her to get married if she have some ambition in life. Give her the space to live and achieve her life. If a girl with greater ambitions in life is forcibly get into marriage, it will affect not only the girl but also the life of the man and the entire family too. I suggest the same for the mankind too. If a man is having something to do without any distractions, let him do that. Do not force, either a girl or a boy to get into marriage. It is not that one should get married, if they have some ambition. When they think, the marriage will affect their ambition, give them the needed time and space. In our society, a boy or a girl, before marriage, have lesser responsibilities in their life. They need not to work for their living. Their only world is studies. I must suggest the students not to try something heroic while at your study is on the air. Students, in both of the genders, must make use of their college days and not to waste it for simpler attractions. Love is nothing wrong but the conditions that you create while loving is the problem. If your lover is asking to talk on mobile for two hours, it is not love but a waste of time. If he/she asks to go to movie instead of helping you to read better, it is not love but irresponsibility. Love will always lead you in the way of improvement. It is a fuel to the soul. It is not the fuel which kills. If you bunk the classes because of your love, will it help you for your future? Being together always is not the deciding factor of love but being supportive for your development is. Both of you must study well. Both of you must come out with good score. If your love disappears when you not talk often, then how come your love is true? How could you rely on it? I personally warn the youth, when your lover is saying that you should spend a whole day with him/her in order to pove your love to him/her, please don’t believe them. Being together for a day will not decide your sincerity in love. Respect your freedom, more than anything in this world. Decide yourself, what is your limit. Do not allow anyone in it at any cost. Please don’t believe that wandering out on roads at midnight is an adventure. It is foolishness. Don’t force your parents to buy anything beyond their limits. Be responsible to buy something for your loved one, on your own salary. However small the thing may be, it must be you own to give your loved ones. Aware of illusions and develop yourselves. Do not fear of anything. It is your power, which the world relies on. May all the soul on the earth be showered with love and mercy. -Dhayavu Thirumadhi Chandhirakumari Amma Youtube: https://youtu.be/0Gwh7WcWDpU INSTA: https://www.instagram.com/aruljothi_tv/ WEBSITE: http://aruljothitrust.com/ Aruljothi Tv


Card image cap

மனிதன் மரணமற்ற வாழ்வை அடையவே முடியாதா? / Can humans attain mortal living?/Dhayavu Thiru Dhandapani Ayya

Living

Can humans attain mortal living? We all wonder about living eternal, aren’t we? Even the dearest friends of saints didn’t attain it. Being a normal human, is it possible for us to live immortally? Have you heard about SWOT analysis? S for Strength, W for Weakness, O for Opportunity and T for Threats It was an authorized method of analyzing anything used by the Stanford University. Can you imagine that this analysis could be a way for human to attain the immortality? Yes. It is a formula which the Indian Prophets, Saints and Scholars have founded a long before. Starting from Thiruvalluar, ‘the two inner and two outer causes of every action’ is mentioned to be dealt with great consciousness. Strength and Weakness lies in our inner world while the Opportunities and the threats are being in the outer world. Not only for the skill development, enriching our life standard and improvising our success rate but also for the eternal living, the SWOT analysis can be used in. All those guidance have been imprinted on the verses of Mahan Vallalar The Sixth part of the Thirumurai has the proper guidance to be followed by a person who needs an eternal life. We need to dedicate ourselves to the divine energy and must contribute our whole-hearted love and care on following it. Such stubborn desired and committed heart would be more helpful for continuing on the path. Mahan Vallalar says that Jeevakarunya is the key to the door of eternity. Being merciful to the needy people, is the only requirement for all the problems that the humankind is having. If we are merciful to our fellow beings, it is a state of God who cares all of the earthly souls whole-heartedly. He adds that we need to introspect ourselves frequently. The introspection is a basic need for the human beings as like the hygiene is required for the physical body. In fact, introspection is the cleansing process of our inner body. He extend his love for our well-being in his poems that the God must bless all the human beings with His bliss. Mahan Vallalar wants the God to induce the minds of humankind by residing inside their souls. He says that he wants each and every soul of this world has to feel this eternal bliss. Mahan Vallalar also warns us about the distractions that we would have on this earth. Our world is full of attractions and diversions that a person could easily forget about the real aim of soul. So, we must not turn on our ears to the voices of those earthly pleasures. Complexions like Anger, despair, greed, lust, stinginess, envy are the barriers which could stop us being on the path of immortality. After crossing the barrier of six complexions, one may have to destroy their three most dangerous attributes of personality. They are arrogance, deception and illusion. So, getting rid of all these barriers is important to get the immortal life. Mahan Vallalar prays to the God that everyone on this world has to get pass the barriers and to taste the fruit of eternity. -Dhayavu Thiru Dhandapani Ayya Youtube: https://youtu.be/svYolQ5wFis INSTA: https://www.instagram.com/aruljothi_tv/ WEBSITE: http://aruljothitrust.com/ Aruljothi Tv


Card image cap

சிவன் சிவம் வேறு வேறா? / Difference Between Shiva and Shivam/Dhayavu Thiru Dhandapani Ayya

Shiva & Shivam

Is Shiva and Shivam same? Mahan Vallalar had mentioned about Shiva and Shivam on his poems but whether those are same? He mentions the God Almighty in all of those words including Shiva, Shivam, Arutperum jothi and so on. He doesn’t mention any of the God which is bound to limits. The Hindu God Shiva is not the Shiva, whom Vallalar had mentioned in his poems but the power of the glorious almighty. Shiva, Brahma are the names of Gods which denotes the power rather than some higher order human beings with special super powers. Scientifically, the Gods who are mentioned in the Hindu philosophy are the symbols of supreme powers of the nature. We must use wisdom rather than the knowledge to understand this concept. Mahan Vallalar proved that all the God are same but called of different names according to their own understanding. He surrenders himself to the mighty glory as it is the major reason for all the Gods. The symbols of which the God are made are the glory or the holy flame, which he calls as Arutperum Jothi. He says that the Sanmargha is a way that leads us to the ultimatum without any differences among the soul. He strongly says that there is no power supreme to the ultimatum. So, everything that comes under the name of God are same. What is the significance of devoting Shivalinga? Are they really the tombs of Saints? The earliest Shivalinga was found at the border of the Himalayan Range on 2nd century BC. The tribes of Himalayas devoted to the Shivalinga. Those who found the method of devoting the Shivalinga must be genius personalities because they proved that the God and our soul are same through this symbol. Shivalinga is a symbolic idol which represents the soul is God. Shivalinga is the union of the male and female powers. The symbol is extraordinarily designed to reveal the truth of creation. Human mating is the reason of birth and they showed its significance with this Shivalinga. There are some controversies about Shivalinga that portraying the mating symbol on the statue of God is somewhat insulting. But, Shivalinga is purely the symbol of union of male and female powers. It doesn’t portray something which is not should be known. Human beings must aware of their power as they are living in this world. The Shivalinga also represents the first chakra among the seven chakras of our body. The name of that Chakra is Moolaadhar, meant to be the basic reason for everything. Hence, the name is not everything but the energy which helps the things on the universe to survive is God. -Dhayavu Thiru Dhandapani Ayya. Youtube: https://www.youtube.com/watch?v=QV1B9LfAv4o&feature=youtu.be INSTA: https://www.instagram.com/aruljothi_tv/ WEBSITE: http://aruljothitrust.com/ Aruljothi Tv


Card image cap

வெற்றியின் இரகசியம் / The secret of success/ Dhayavu Thiru Dhandapani Ayya

Secret of Success

The Secret of Success: Success is a factor that is decided by our purity of mind. If our mind and deeds are pure, the success will follow us. Our failures and bad lucks are owned by our sluggish thoughts and desires. If we make these lazy and lame reasons clear out of our life, all our problems will disappear, automatically. Mind is the bank of all those negative and lazy thoughts, so, if we purify our mind that will be a total solution for all our problems. Before we get started up to clean or purify our mind, we need to know that our mind had got tidy. Knowing what are all the dirt that our mind is having, we can able to clear it all away, easily. Being aware of what has to be done, we have to take the responsibility of clearing them. We need some higher amount of guts to clean it, of course, because, they are all let in by us. It is us who let that negativity into our mind so again, it is us to clear them from our mind We are the owner of our minds. So, we must drive it in the correct direction. Mind is not stable for all of us. It jumps here and there always, in order to stabilize it, we must stick on to the divinity. Sanmargha doctrines can lead you in the path of divinity. The measureless power of divinity can only stabilize our mind departing it from the vicious thinking and the lazy habits. Mind is normally a chameleon, which sticks onto where it is. When we provide something which is divine, it turns to be the vessel of that divinity. Mind could be compared with the shapeless water. As the water has no specific shape and it gets the shape of its vessel, our mind transforms into the things to which we direct it for. Mahan Vallalar whole heartedly thanks the God for washing away the impurities of his mind with His glorious hands at his poetries. You can ask that how could such a great personality, a great saint had impurities on his mind, but it is human nature to let some subtle impurities into our mind without even knowing it is bad. Human knowledge always stands on the ignorance and hence the wisdom plays a vital role on the enlightenment. So, he thanks the God for clearing his mind from the bad things. He says that as it is God who purified him, he could be able to serve the people who starve. Hence, if we are in the place where filled with love, grace and mercy, our mind will function properly on its own way. There is a beautiful story among the sages which explains about the power of mind. Once, two saints was about to cross a flooded river. They saw a young lady who was also intended to cross the howling river. Both of them felt sad for the girl, as it is very dangerous for her to swim across the flood. They couldn’t help her either, as they were orthodox celibates. On practicing celibacy, it is a sin to touch a woman. But one of those two saints decide to help the woman and he takes the lady on his shoulders. He then saves the lady and she leaves on her way. The other saint got astonished to see his friend who violated the terms of celibacy. He couldn’t tolerate that his friend had touched a woman, insulting the laws of celibacy. So, he questions him angrily about that action. The saint who saved the women simply answered, “My dear friend, I left her on the shore itself. But it seems that you have taken her on your mind for so long distance. Do not carry her on your mind. Actually, that is against celibacy. Helping others irrespective of their gender is not violating the laws of celibacy”. Thus, our mind has to be pure whatever occurs at the outer world. Mind has a good bondage with our food. What we eat, decides what and how we think. It is scientifically proven. Sathvik foods such as fruits, vegetables and spinaches can create good vibrations in our body and maintains the mental and physical health. Mahan Vallalar has mentioned that eating Sathvik food is a major discipline that a human must follow. Hence, our minute habits decide the nature of our mind. If our habits are good, then our mind will be god. If our mind is good, our life will be filled up with success. - Dhayavu Thiru Dhandapani Ayya INSTA: https://www.instagram.com/aruljothi_tv/ WEBSITE: http://aruljothitrust.com/ Aruljothi Tv YOUTUBE: https://www.youtube.com/watch?v=zb08cJVDnt4&feature=youtu.be