வடலூர் அருட்பயணம்

Dectscription

வடலூர் அருட்பயணம் அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி! ஒவ்வொரு மாதப்பூச நன்னாளன்றும் அருள்ஜோதி அன்ன ஆலயம் சார்பாக, வடலூர் அருட்பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அருட்பயணத்தில் தரிசிக்கப்படும் திருத்தலங்கள் 1.சத்திய தருமச்சாலை, 2.சத்திய ஞானசபை, 3. வள்ளல் பெருமான் அவதரித்த மருதூர் இல்லம், 4.சுருங்குழி இல்லம் 5.தீஞ்சுவை நீரோடை மற்றும் 6. மேட்டுக்குப்பம் சித்திவளாகம். இந்தப் புனித பயணத்தில் கலந்துகொள்பவர்கள் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ.900 (உணவு உள்பட) பயணம் அருள்ஜோதி அன்ன ஆலயத்தில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.00 மணிக்கு அழைத்துவரப்படுவர். எனவே பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு: 9003034056 மாதப்பூச நாள்: 3-7-2024


Held at

  • 4 Jan, 2025
  • Aruljothi anna alayam
  • 6.00AM
register

THAIPUSAM

Dectscription

For the past 25 years Arul Jothi Anna Alayam celebrating the festival of thaiposam on the date the great Saint ramalinga Vallalar has clearly said that because of his attainment of Deathless Luminous body on the earth itself, even Lord Yama (the Messenger of Death or Forces of Darkness responsible for the death and destruction of human beings) ran away from him, fearing that his Grace-Light would dissolve and destroy him. Such is the Grace Light power.On this auspicious occasion Anna Alayam provided food for thousands of people and spread the preaching of Vallalar by spreading Sanmargam.


Held at

  • 4 Jan, 2025
  • ARULJOTHI ANNA ALAYAM
  • 5.00AM
register

Vadalur Arutpayanam

Dectscription

Vadalur Arutpayanam - A spiritual travel with the peer groups which is more comfortable & interested people to get an exposure of spiritual vibe. And for this spiritual trip Rs. 700 for per person.


Held at

  • 4 Jan, 2025
  • Aruljothi Anna Alayam
  • 06:30 am
register